மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்

கமல் ஹாசன் உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\ ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக … Continue reading மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்